கனடா காட்டுக்குள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் செய்த செயல்! (படங்கள்)

கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ். நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த சந்திரன் இராசலிங்கம் என்பவர் சிவனை பிரதிஸ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ரொரொன்டோ அருகில் காணி வாங்கிய குறித்த நபர், அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து, பூசையும் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு இது தொடர்பிலான புகைப்படங்களும் வெளியகியுள்ளன.
Previous Post Next Post