கவினைக் கழட்டி விட்ட லொஸ்லியா? இளைஞனுடன் குத்தாட்டம்!! (வீடியோ)

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 இல் இலங்கையில் இருந்து சென்ற பெண்ணான லொஸ்லியாவும் கலந்து கொண்டிருந்தார்.

இதனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியதுடன், பிக்பாஸ் வீட்டில் காதலில் ஈடுபட்டதால் தந்தையாரின் கோபத்துக்கும் ஆளாகியிருந்தார்.

நிகழ்ச்சியும் முடிந்து விட்டது. ஆனால் அதில் கலந்து கொண்டவர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.

அந்தவகையில் கவினை லொஸ்லியா காதலித்து வருவதாகச் செய்திகள் பரவியிருந்தாலும், தற்போது பிறிதொரு ஆணுடன் அவர் நடனம் ஆடுகின்றார்.

இதனால் கவினைக் கழட்டி விட்டாரா லொஸ்லியா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டுப் பதிவிட்டுள்ளனர்.
Previous Post Next Post