ஆடையில்லாத தோற்றத்தில் வந்த பெண்கள்! கண் கலங்கிய நடுவர்கள்!! (வீடியோ)

அவுஸ்திரேலியாவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் பெண்கள் ஆடையில்லாத தோற்றத்தில் நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளனர்.

உடல் நிறத்துடன் உடலுடன் ஒட்டிய ஆடை அணிந்து நடனமாடியபோது ஆடையில்லாத தோற்றம் போன்று காட்சி தருகின்றது.

இது தொடர்பில் நடுவர்கள் நடனப் பெண்களிடம் கேட்டபோது, இளம் பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான தொந்தரவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனை எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு வந்தோம் என்று பதிலளித்துள்ளனர்.
Previous Post Next Post