பிரபல நடிகரால் பொது இடத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்! (வீடியோ)

சினிமாத்துறையில் உள்ள நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதங்கள் வைரலாகி விடும்.

அதாவது எதேச்சையாக இடம்பெறும் விடயம் சில வேளைகளில் கக்கபோடு போடும். அதை வைத்தே அவர்கள் பிரபல்யம் அடைந்து விடுவார்கள்.

பாலிவூட் முன்னணி நடிகை ஆலியா பாட், முன்னணி நடிகரான ரன்பீர் கபூருக்கும் இடையில் நடந்த ஒரு சுவாஸ்ர சம்பவம்தான் இது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரன்பீர், ஆலியாபட்டை முத்தம் கொடுக்கச் செல்லும் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post