வாகனத்தில் நடமாடும் விபசாரம்! இணையம் ஊடாக வாடிக்கையாளர் சேர்ப்பு!!

இணையம் ஊடாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு சொகு காரில் நடமாடும் விபசாரம் செய்து வந்த இரு தாய்லாந்து பெண்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இவர்களை வழிநடத்திய ஒருவரும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 24 மற்றும் 36 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைவத்தைப் பொலிஸார் இணையம் ஊடாக வாடிக்கையாளர்கள் போல் பாவனை செய்து இவர்களை பொறி வைத்துப் பிடித்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் வந்த இப் பெண்கள், வாடிக்கையாளர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அறவிட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

Previous Post Next Post