நடிகை ரம்யாவின் “புள்ளிங்கோ” கெட்டப்! வைரலாகும் புகைப்படம்!! (படங்கள்)

நடிகை ரம்யா பாண்டியன் அண்மையில் மொட்டை மாடியில் எடுத்துக் கொண்ட படம் சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரல் ஆகியிருந்தது.

அப் புகைப்படத்துக்குப் பின்னர் ஒரு வாரத்திற்கும் மேலாக அவரைப் பற்றிய பேச்சுத்தான் இளைஞர்கள் மத்தியில் காணப்பட்டது.

இந் நிலையில் மீண்டும் ரம்யா பாண்டியன் “புள்ளிங்கோ” கெட்டப்புக்கு மாறியுள்ள புகைப்படம் அதிகம் வைரலாகி வருகின்றது.Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்