யாழ்ப்பாணத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி! பங்குபற்றியவர்கள் யார்? (வீடியோ)

இந்தியாவில் மிகவும் பிரபல்யமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. சில மொழிகளில் பல சீசன்கள் கடந்து சென்று கொண்டிருக்கின்றது இந் நிகழ்ச்சி.

தமிழில் தற்போது மூன்றாவது சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதில் யார்? யார்? பங்குபற்றியுள்ளார்கள் என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Previous Post Next Post