பிரித்தானியாவில் தமிழ் கடையில் நடந்த மோசடி! (எச்சரிக்கை வீடியோ)

பிரித்தானியாவில் கடை நடத்துபவர்களிடம் வங்கி அட்டை மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பிரித்தானியாவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் நடந்த மோசடி, அக் கடையில் பணியாற்றிய காசாளரினால் சாதுரியமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

இம் மோசடி குறித்து ஏற்கனவே குறித்த கடையின் உரிமையாளரினால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதனாலேயே இம் மோசடி தடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் பிரித்தானியாவில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருக்குமாறு தெரிவித்து,  இடம்பெற்ற மோசடியின் சிசிரிவி காணொளியை அவர் வெளியிட்டுள்ளார்.

அக் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post