23 வயது இளம் குடும்பப் பெண் உயி*ர்மாய்ப்பு!

கிளிநொச்சி புன்னை நீராவியை பிறப்பிடமாகவும் புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட பரணிதரன் சானுகா எனும் 23 வயதான இளம் குடும்பப் பெண் நேற்று தனது உயி*ரை மாய்*த்துள்ளார்.

உயி*ரிழந்த யுவதி கல்வியில் சிறந்து விளங்கியவர் என கூறப்படுகின்றது. யுவதியின் மர*ணம் நண்பர்கள் உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை அண்மைக்காலங்களாக இளையோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றதாக சமூக ஆர்வலர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
Previous Post Next Post