பிரான்ஸ் லாச்சப்பலில் தமிழர் ஒருவரின் சங்கிலி அறுப்பு! வேடிக்கை பார்த்த மக்கள்!! (வீடியோ)

பிரான்ஸில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் நிறைந்த பகுதியான லாச்சப்பலில் நேற்று இரவு வழிப்பறி ஒன்று நடந்துள்ளது.

தமிழர் ஒருவரின் சங்கிலி ஒன்று ஆபிரிக்க ( சோமாலி) இனத்தவரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் இதை மக்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மருந்தகம் ஒன்றின்  முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post