ஆபாச நடனம் ஆடி பார்ப்பவர்களை கிறங்கடித்த நடிகை! (வீடியோ)

நடிகைகள் தங்களைப் பிரபல்யப்படுத்துவதற்காக பல விதமான ஆடை அலங்காரங்கள் அணிவதும், ஆபாசமான முறையின் நடனம் ஆடுவதும் தற்காலத்தில் நடந்தேறி வருகின்றது.

அந்தவகையில் நடிகை ஷாலு ஷம்மு, ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நடனம் ஆடும் விதம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தசாவதாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை ஷாலு ஷம்மு. சினிமாவில் இவர் ஒழுக்கமான ஒரு பெண்ணாகவே நடித்து வருகின்றார்.
Previous Post Next Post