கவர்ச்சியைக் காட்டி பட வாய்ப்பை பெற முயற்சிக்கும் நடிகை! (படங்கள்)

சினிமாத் துறையில் வாய்ப்புத் தேடி அலையும் எத்தனையோ பேருக்கு மத்தியில் தங்கள் உடலமைப்பைக் காட்டி பட வாய்ப்பை பெற்ற நடிகைகள் ஏராளம்.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் நடிகை கேத்ரீன் தெரசா தன்னுடைய பிகினி படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக பெரிதாக பட வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். 


Previous Post Next Post

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்