பீர் குடிக்கும் போட்டியில் பங்குபற்றிய தமிழ்ப் பெண்கள்! (வைரல் வீடியோ)

மதுபானக் கடைகளை மூடுமாறு போராட்டம் நடத்தும் பெண்கள் தற்போது தாங்களே பீர் குடிக்கும் போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்து வருகின்றனர்.

கீழ் உள்ள வீடியோவில் பெண்கள் வரிசையாக நின்று பீர் போத்தலை வேகமாக குடிக்கின்றார்கள். முழுவதும் குடித்து முடித்த பின்னர் வேகமா ஓடுகின்றனர்.

இவ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. காலாவதியாகி விட்டது கலாசாரம்.
Previous Post Next Post