பொது இடத்தில் பிக்பாஸ் நடிகைக்கு முத்தம் கொடுத்த ஆண் நண்பர்! (வீடியோ)

இந்தியத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 இல் பங்குபற்றி, சர்ச்சைகள் பலவற்றில் சிக்கி பிரபலமானவர்தான் நடிகை மீரா மிதுன்.

தற்போது அவருடைய ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு பொது இடத்தில் வைத்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அக் காணொளி தற்போது வைரல் ஆகி வருகின்றது.
Previous Post Next Post