56 வயதில் நடிகை ராதிகா போட்ட குத்தாட்டம்! (வைரல் வீடியோ)

முன்னணி நடிகைகளில் பெயர் குறிப்பிடப்படுபவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர். தற்போது 56 வயதாகும் ராதிகா சன் டிவிக்கும் சீரியலுக்கும் ஓய்வு கொடுத்து விட்டார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.

இதற்காகப் படப்பிடிப்புக்கு முன்னர் ராதிகா செய்தி செயல் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இவ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Previous Post Next Post