வட மாகாண ஆளுநர் நியமனம்! முற்றுப்புள்ளி வைத்தது அமைச்சரவை!!

இழுபறி நிலையில் இருந்து வந்த வட மாகாண ஆளுநர் நியமனம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வடக்கு மாகாண ஆளுராக பதவி ஏற்கவுள்ளார்.

Previous Post Next Post