போட்டோ சூட் எடுப்பதற்காக சேற்றில் உருண்டு புரண்ட ஜோடி! (படங்கள்)

தற்கால இளைஞர், யுவதிகளுக்கு திருமணத்தின் புனிதம் புரியாதவர்களாக, நவீனத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

திருமணம் என்றவுடன் எவ்வாறு போட்டோ சூட் எடுக்கலாம் என்ற எண்ணமே திருமண ஜோடிகளின் மனங்களில் முதலில் ஊசலாடும்.

வித்தியாசமான முறையில் போட்டோ சூட் எடுக்க வேண்டும் என நினைத்து சேற்றில் உருண்டு புரண்டு போட்டோ எடுத்துக் கொண்ட இந்த ஜோடியைப் பார்க்கும் போது பரிதாபமாகவுள்ளது.

இச் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டு சமூகஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
Previous Post Next Post