சமையலறையில் இறந்து கிடந்த ரிவி பிரபலம்! கடைசி பேஸ்புக் போஸ்டால் அதிர்ச்சி!! (படங்கள்)

பிரபல ரிவி நட்சத்திரம் வீட்டின் சமையல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தமை அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பிரபல மாடல் மற்றும் ரிவி நட்சத்திரமான ஜகி ஜோன் என்ற மாடல் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர்.

அவர் திருவானந்தபுரத்தில் அவரது அம்மாவுடன் ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். இந் நிலையில் நேற்று சமையல் அறையில் இறந்து கிடந்தார்.

இறப்புக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் அக்டிவாக இருக்கும் அவர், நேற்றுக் காலை தான் முகநூலில் கடைசியாக ஒரு உருக்கமான பதிவைப் போட்டுள்ளார்.

அதில் "May the tears you cried in 2019 water the seeds you're planting for 2020" என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post