சர்ச்சையான டிக் டாக் வீடியோ! சின்னத்திரை பிரபலத்துக்கு நடந்த கதி!! (வீடியோ)

சமூகவலைத்தளங்களில் ஒன்றான டிக் டாக் செயலியால் செயலிழந்து போன எத்தனையோ பெண்களுக்கு மத்தியில் சின்னத்திரை பிரபலம் ஒன்றும் சிக்கியுள்ளது.

சின்னத்திரை மட்டத்தில் அதிகளவில் ரசிகர்களைக் கொண்டவர்களில் நடிகை நீலிமாவும் ஒருவர். சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நீலிமா, 20 வயது இருக்கும் போதே இசைவாணன் என்பவரோடு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இத் தம்பதிகளுக்கு இப்போது அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந் நிலையில் தனது நண்பரோடு சேர்ந்து இவர் வெளியிட்டிருக்கும் டிக் டாக் வீடியோ அவர் மேல் உள்ள நன் மதிப்பை செயலிழக்க வைத்துள்ளது.

என்னதான் நண்பர்கள் என்றாலும் ஒரு குடும்பப் பெண் இப்படியா டிக் டாக் வீடியோ வெளியிடுவார்கள் எனவும் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் நடிகை நீலிமா.


Previous Post Next Post