யாழில் காலை சூரியகிரகணம்! மாலையில் வானில் நடந்த அதிசயம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் வரமராட்சி வல்லைப் பகுதியில் உள்ள வான் பரப்பில் அதிசயக் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தினம் காலையில் வானில் சூரிய கிரகணம் தோன்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை வழமைக்கு மாறாக இக் காட்சி வானில் பதிவாகியுள்ளது.

இவ்வாறானதொரு காட்சியை தாம் முன்னர் பார்த்ததில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.Previous Post Next Post