சூரியகிரகணத்தின் போது யாழில் திடீரெனக் கூடிக் குறைந்த வெப்பநிலை! (படங்கள்)

நேற்றைய தினம் காலை 8.10 மணி முதல் 11.21 மணிவரை யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணத்தை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இச் சூரிய கிரகணத்தின் போது யாழ்ப்பாணத்தில் மிக இருண்ட தன்மை காணப்பட்டது. எனினும் திடீரென வெப்ப நிலை அதிகரித்து பாரியளவு குறைவடைந்ததை அவதானிக்க முடிந்ததாக பேராசிரியர் சந்தன ஜனரத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை அதிகரித்து மீண்டும் 26 பாகை செல்சியஸ் வரை குறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டார். 

Previous Post Next Post