யாழ்.வண்ணை அரசடி விநாயருக்கு தேர்!

யாழ்ப்பாணம் அரசடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 31.01.2020 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

யாழ்.வண்ணை மணிக்கூட்டு வீதி அருள்மிகு அரசடி விநாயகருக்கு நாளை சப்பரத் திருவிழாவும் மறுநாள் தேர்த்திருவிழாவும் இடம்பௌவுள்ளது.
அடுத்தநாள் திர்த்தோற்சவம் இடம்பெறும்.

Previous Post Next Post