Homeபிந்திய செய்தி இப்படியொரு விபத்தை பார்த்திருக்க முடியாது! (படங்கள்) byYarloli January 30, 2020 கருங்கல்லுச் சல்லியை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்று அதிக வேகத்தினால் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதியுள்ளது. தம்புள்ள-மகியங்கனை வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதிலும் உயிர்ச் சேதவிபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. Tags பிந்திய செய்தி