பிறந்த வீட்டை பிரிந்து வராது அடம்பிடித்த மணமகள்! மணமகனின் அதிர்ச்சி முடிவு!! (வீடியோ)

திருமணம் என்ற மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளின் பின்னர் ஒரு பாசப் போராட்டத்தை பெண்களும், அவர்களைப் பெற்றவர்களும் சந்தித்தே ஆக வேண்டும்.

திருமணம் முடிந்த பின்னர் மணமகன் வீட்டுக்கு மணமகள் செல்லும் போது அந்தப் பிரிவு பலரின் மனங்களில் பெரும் வேதனையை விதைத்து விடுகின்றது.

அப்படியொரு சம்பவத்தின் போதுதான் தனது பிறந்த வீட்டை விட்டுப் பிரிந்து வர மனமில்லாத மணமகள் வெகுநேரமாக கதறி அழுது அடம்பிடித்துள்ளார்.

இதனை அவதானித்த மணமகன், மணமகளை அள்ளி தூக்கிச் செல்கின்றார். இது தொடர்பான வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
Previous Post Next Post