மரண அறிவித்தல் - பரமேஸ்வரன் மதீஸ்வரன்

யாழ்-மண்டைதீவு கண்ணகையம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தாக்களில் ஒருவரும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்டு அமரத்துவம் எய்திய அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் அன்பு மருமகனார்  பரமேஸ்வரன் மதீஸ்வரன் 23/01/2020 அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் சந்திரவாணியின் அன்புக்கணவரும் மகேஸ்வரியின் மருமகனும், மனோகரன், பாஸ்கரன், அன்புக்கரன், சத்தியவாணி, பிரபாகரன், வசீகரன், சுகிர்தவாணி ஆகியோரின் மைத்துனரும், விமலநாதன்,உதயன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/02/2020 (வியாழக்கிழமை)அன்று நடைபெறும்.

இறுதிக்கிரியைகளின் விபரம் பின்வருமாறு: 
ஆயத்தங்கள் -  காலை 8 மணி 
கிரியைகள்: 9.00 -11.30 
அஞ்சலி /ஆராதனை: 11.30 -12.30 
தகனம்:பிற்பகல் 1மணி 
இவை யாவும் நடைபெறும் இடம்:
Le funerarium,
95, Rue Marcel Sambat, 
93430 VILLETENAUSE. 

குறிப்பு: இவ்முகவரியிலுள்ள வளாகத்திலே அனைத்தும் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அன்பர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
ஏகாம்பரம் குடும்பத்தினர்.

பாா்வைகள்,
hitwebcounter
Previous Post Next Post