யாழிலுள்ள தனியார் விடுதியொன்றின் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விப*த்துக்குள்ளனாதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயி*ரிழந்துள்ளார்.குறித்த விப*த்தானது இன்று(6.5.2026) முற்பகல் வேலணை- புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்றது.
விப*த்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞரே உயி*ரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

