வைத்தியசாலை அதிகாரிகளின் அசமந்தம்! தாயும் சிசுவும் பலி!! (படங்கள்)

வைத்தியசாலையில் பணியாற்றும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தாயும் சிசுவும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளினதும், தாதியர்களினதும் அசமந்தப் போக்கினால் இளம் தாயும் சிசுவுமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏழைப் பெண்ணுக்கு நடந்த துயரமான சம்பவம் போன்று இனிவரும் காலங்களில் அப் பகுதி மக்களுக்கு நடக்காதிருக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post