இவ்வளவு நெருக்கமான முத்தக் காட்சியா? இது தமிழுக்குப் புதுசு! (படங்கள்)

தெலுங்குப் பட முன்னணி இயக்குநர் பூரி ஜெகனாத்தின் மகன் ஆகாஷ் பூரி நடிக்கும் ரொமாண்டிக் படத்தில் நெருக்கமான முத்தக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஆகாஷ்க்கு ஜோடியாக கேட்டிமா ஷர்மா நடிக்கிறார். அத்துடன ;ரம்யா கிருஷ்ணன், சுனைனா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.Previous Post Next Post