நடிகர் விஜய் கைது செய்யப்படுவாரா? தொடரும் விசாரணைகள்!!

தமிழ்ச் சினிமாவில் உச்சத்தைத் தொட்டவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந் நிலையில் நேற்று ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு நடக்க, சுமார் 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இரண்டு நாட்களாக விஜய் அவரது வீட்டில் வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே புலி பட நேரத்தில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது நிரூபணம் ஆனதாக பிரபல நியூஸ் சனல் தெரிவித்திருந்தது.

அத்தோடு இரண்டாவது முறையும் நிரூபணம் ஆனால் கண்டிப்பாக கடுமையான தண்டனை கிடைக்கும். ஏன் கைது செய்யக் கூடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதே சனலில் கூறியுள்ளனர். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post