“கொடுமைப்படுத்திய கொரோனா”- இலங்கையின் முதல் நோயாளியின் வாக்குமூலம்!! (வீடியோ)

உலக நாடுகளை அச்சுறுத்தி பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைக் காவுகொள்ளும் கொரோனா நோயினால் இலங்கையில் முதல் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் பூரண சுகம் அடைந்து, வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந் நிலையில் இக் கொரோனா நோயின் உக்கிரம் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழே காணொளியாகத் தரப்பட்டுள்ளது.

எனவே முடிந்தவரை அரசாங்கத்தினாலும், சுகாதாரத் துறையினாலும் தெரிவிக்கப்படும் அறுவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடித்து இக் கொடிய நோயிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
Previous Post Next Post