மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை! தீயாய் பரவும் காட்சியின் பின்னணி என்ன? (வீடியோ)

சமூகவலைத்தளங்களில் மூன்று கண்ணுடன் இருக்கும் குழந்தையின் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

குறித்த நம்பமுடியாத காட்சி தீயாய் பரவி வரும் நிலையில், இக்காட்சி உண்மையல்ல என்றும், எடிட்டிங் செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த குழந்தையின் வலது கண்ணும், நெற்றிக் கண்ணும் ஒரே மாதிரியான அசைவுகளை கொண்டுள்ளது.

மூன்றாவது கண்ணோடு குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது என்றும் கூறப்படுகின்றது. மேலும் இது டிப்ரோசோபஸ் என்று அழைக்கப்படும் ஒரு அரிய பிறவி கோளாறின் ஒரு பகுதியாக நிகழ்வதாக கூறப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post