விஜயலட்சுமியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது மருத்துவமனை! (வீடியோ)

அண்மையில் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை அவரை வெளியேறியுள்ளது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் நடிகை விஜயலட்சுமி மருத்துவமனை வாசலில் நின்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post