நாட்டின் பல மாவட்டங்களில் திடீர் மின் தடை


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டின் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடுமுழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post