பிரான்ஸில் மூடப்படும் மெற்றோ நிலையங்கள்! (விபரங்கள் இணைப்பு)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஞாயிற்றுக்கிழமை பரிசில் மெற்றோ சேவைகள் தடைப்பட உள்ளன. பதினைந்து வரையான நிலையங்கள் மூடப்பட உள்ளன. அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓகஸ்ட் 23 ஆம் திகதி சாம்பியன் லீக் போட்டியின் இறுதி போட்டி இடம்பெற உள்ளது. பரிசில் பொது வெளியில் இப்போட்டியினை திரையிட அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ள போதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒரு பகுதியாக மெற்றோ சேவைகள் சில இரவு 10 மணிமுதல் தடைப்படுகின்றன.
 • Concorde (ligne 1, 8 et 12)
 • Champs Elysées Clemenceau (ligne 1 et 13)
 • Franklin D. Roosevelt (ligne 1 et 9)
 • George V (ligne 1)
 • Charles de Gaulle Etoile (ligne 1, 2, 6 et RER 6)
 • Argentine (ligne 1)
 • Ternes (ligne 2)
 • Courcelles (ligne 2)
 • Victor Hugo (ligne 2)
 • Kléber (ligne 6)
 • Boissière (ligne 6)
 • Madeleine (ligne 8, 12 et 14)
 • Alma-Marceau (ligne 9)
 • Miromesnil (ligne 9 et 13)
 • Saint Philippe du Roule (ligne 9)
 • Iéna (ligne 9)
 • Avenue Foch (RER C)
ஆகிய மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன.


Previous Post Next Post