யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்! ஒரே பார்வையில்…


இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, 


யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் 
 • இலங்கை தமிழரசு கட்சி - 7634
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 5545
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1469
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 1312
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 33886
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25165
 • செல்லுபடியான வாக்குகள் - 23136
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2029
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 6369
 • இலங்கை தமிழரசு கட்சி - 4412
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1376
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1077
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 22811
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 16943
 • செல்லுபடியான வாக்குகள் - 15311
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1632

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • இலங்கை தமிழரசு கட்சி - 6,849
 • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 5,560
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,645
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,185
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,114
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61,727
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,906
 • செல்லுபடியான வாக்குகள் - 27,232
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,674
யாழ்ப்பாணம் - கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • இலங்கை தமிழரசு கட்சி - 9,365
 • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 7,188
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 5,672
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,353
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,549
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 58,917
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,949
 • செல்லுபடியான வாக்குகள் - 35,179
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,770

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • இலங்கை தமிழரசு கட்சி - 8,931
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 5,847
 • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 5,277
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,772
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,331
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 52,713
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,985
 • செல்லுபடியான வாக்குகள் - 31,640
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,345
யாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • இலங்கை தமிழரசு கட்சி - 8,423
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 8,386
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,988
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,361
 • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 2,921
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 47,478
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 33,446
 • செல்லுபடியான வாக்குகள் - 30,934
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,512

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • இலங்கை தமிழரசு கட்சி - 9,024
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 5,610
 • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,556
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,076
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,463
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 48,611
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,196
 • செல்லுபடியான வாக்குகள் - 30,888
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,308
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் 
 • இலங்கை தமிழரசு கட்சி - 5,803
 • ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,700
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,158
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,382
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,986
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 37,105
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25,844
 • செல்லுபடியான வாக்குகள் - 23,607
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,237

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6,214
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 4,457
 • இலங்கை தமிழரசு கட்சி - 3,868
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3,292
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,572
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 39,270
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25,356
 • செல்லுபடியான வாக்குகள் - 22,935
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,421
யாழ்ப்பாணம் - மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • இலங்கை தமிழரசு கட்சி - 10,302
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6,999
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6,678
 • ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி - 3,740
 • தமிழ் தேசிய மக்கள் கூட்டணி - 2,838
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 55,827
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,963
 • செல்லுபடியான வாக்குகள் - 35,481
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,482
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
 • தமிழ் தேசியக் கூட்டமைப்பு -
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி -
 • ஐக்கிய மக்கள் சக்தி -
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -
 • ஐக்கிய தேசியக் கட்சி -
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி -
 • தேசிய மக்கள் சக்தி -
 • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -
 • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -
 • செல்லுபடியான வாக்குகள் -
 • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
Previous Post Next Post