பிரான்ஸில் கொரோனா! மீண்டும் ஒரே நாளில் உச்சக்கட்டத் தொற்று!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 23, 2020 புதன்கிழமை

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 43பேர் மரணம்

13,072 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை....
மொத்த இறப்புக்கள் 31,459
மொத்த தொற்றுக்கள் 481,141

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,571

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,888 (24 மணி நேரத்தில் +43) ஆகும்.

மருத்துவமனைகளில் தற்போது 4,244 பேர் உள்ளனர் , இதில் 675 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சோதனை நேர்மறை விகிதம் 6.2% ஆக உயர்கிறது.
Previous Post Next Post