பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(12.11.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 12 , 2020 வியாழக்கிழமை
  • 425 பேர் மரணம்
  • 33,172 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 42,960

மொத்த தொற்றுக்கள் 1,898,710

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,263

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 29,697 (கடந்த 24 மணி நேரத்தில் + 425) ஆகும்.

பிரான்சில் தற்போது 32,683 (+737) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,899 (+96) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 386 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 134,954 (1,258) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறை வீதம் 18.7% ஆக குறைந்தது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 99மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.
Previous Post Next Post