பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-11.01.2021)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 11, 2021 திங்கட்கிழமை.
  • 310 பேர் மரணம்
  • 3,582 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 68,060
மொத்த தொற்றுக்கள் 2,786,838

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,616.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 47,134 (24 மணி நேரத்தில் +310) ஆகும்.
Previous Post Next Post