இலங்கையில் lk டொமைன் இணைய சேவை சைபர் தாக்குதலால் செயலிழப்பு!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் google.lk உள்பட lk டொமைன் பெயருடைய பல வலைத்தளங்கள் சைபர் தாக்குதலால் செயலிழந்துள்ளன.

இந்த அமைப்பை மீட்டெடுக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (டி.ஆர்.சி) இலங்கையின் கணினி அவசரநிலை பதிலளிப்பு மன்றம் மற்றும் lk டொமைன் பதிவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

இது தொடர்பான புகார்கள் 0114216061 என்ற எண்ணுக்கு அறிவிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுள்ளது.


Previous Post Next Post