வடக்கு – கிழக்கு உள்பட நாட்டின் பல இடங்களில் திடீர் மின்தடை!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடகிழக்கு மற்றும் நாட்டின் சில பகுதிகளில் சடுதியாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பகுதியில் பிரதான மின் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும்,

சீரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் அடுத்த அரை மணித்தியாலம் தொடக்கம் ஒரு மணித்தியாலத்திற்குள் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என மின்சாரசபை கூறியுள்ளது.
Previous Post Next Post