மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய வெளிவீதி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூய்மையாக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபை செயலாளர் கை.விக்னேஸ்வரன் (விக்னா) தலைமையிலான குழுவினர் இப் பணியில் ஈடுபட்டதுடன், அப் பகுதி மக்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
தொடர்புகளுக்கு: 0094 77 637 5636








