யாழ்.அரியாலையில் குளத்தில் குளித்தவர் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம் அரியாலை – நாவலடி குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் கூறினார்.
Previous Post Next Post