பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 24, 2021 சனிக்கிழமை.
- 217 பேர் மரணம்
- 32,633 புதிய தொற்றுக்கள் உறுதி
- 5,958 (- 04) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 102,713
- மொத்த தொற்றுக்கள் 5,473,579
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,170 (0) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 76,502 (24 மணி நேரத்தில் +217) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 76,502 (24 மணி நேரத்தில் +217) ஆகும்.