2022 ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்!


2022ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய...
Previous Post Next Post