ஆபாச இணையங்களில் தமிழ்ப் பெண்களின் வீடியோக்கள்! (வீடியோ)

சமூக வலைத்தளங்களில் நன்மை, தீமைகள் இருந்தாலும் அதனைப் பகுந்தறிந்து பயன்படுத்தும் அறிவு நம் பெண்கள் பலருக்கு இருப்பதில்லை.

அந்த வகையில் சமூகவலைத்தளம் ஒன்றில் தங்களின் நடிப்புத் திறமைகளைக் காட்ட முற்பட்டு கடைசியில் ஆபாச இணையத்தளங்களில் உலா வருகின்றனர் தமிழ்ப் பெண்கள்.

எவ்வளவுதான் இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும் பெண்கள் அடக்கு முறை என்று கூறி அடங்க மறுக்கின்றனர் இவர்கள்.

இதன் விளைவு எவ்வளவு பெரியது என்பதை பாதிப்புக்கள் வந்தபின் வேதனைப்படுவதென்பது துரதிஷ்டமானதே.
Previous Post Next Post