Homeபிரதான செய்திகள் பட்டப்பகலில் வீடுடைத்த திருடன்! மக்களால் புரட்டி எடுக்கப்படும் காட்சிகள்!! (படங்கள்) byYarloli February 24, 2020 பட்டப்பகலில் வீடுடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இச் சம்பவம் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பிடிக்கப்பட்ட இளைஞனை கட்டி வைத்த ஊரவர்கள், பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். Tags பிரதான செய்திகள்