
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
இந் நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சவப்பெட்டிகள் வரவழைக்கப்பட்டு, பதுக்கப்படுகின்றது என சமூகவலைத் தளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.