பிரான்ஸில் முட்டை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை! வாங்கினால் அழிக்குமாறும் கோரிக்கை!!

Auchan மற்றும் Carrefour  ஆகிய நிறுவனங்களில் கீழ் வரும் குறிப்புகளுடன் வாங்கிய முட்டைகளை பாவிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, கொள்வனவு செய்தவர்கள் அதனை அழிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த முட்டைகள் உடல் நலனுக்கு புறம்பாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதனால் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தொடர் காய்ச்சல் ஆகியன ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள். முட்டை உண்பதைத் தவிருங்கள்.

Previous Post Next Post