![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWRFqLSx-bCyxSskBsD6YtUZAlu7ft9Zj6XqHcDOStYO0H9-l2K5EcfPQ50FQofqlMnBzBWC1GJRk3xCWiOQ8I5JHq_VKrGIVJI4ivmlGEf3OQHA0DhSTRidB3Ol-O74CEm53D27uWf8Q/s1600/01.jpg)
தற்போது இவர்களுக்கும், இயக்குனர் மிஷ்கினுக்கு கொரொனா அறிகுறி இருப்பதாகவும் அதற்காக அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவை அறிகுறி என்பதால் மட்டுமேஇ கண்டிப்பாக கொரொனாவாக இருக்காது என்பதே எல்லோரின் விருப்பமும்.