கோவிட் – 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாட்டில் நடைமுறைப்படுத்த ஊரடங்கு உத்தரவின் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் மீள ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.